Regional development of wildman

img

காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி

காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் வெற்றிவீரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா உள்ளிட்ட பலர் பேசினர்.